தடுத்து நிறுத்த வேண்டும்

img

இந்துத்துவா கருத்து திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

பள்ளி-கல்லூரிகளில் இந்துத்துவா கருத்தை திணித்து மாணவர்களை பிளவுபடுத்தும் பயங்கரவாத சக்திகளை உடனடியாக தடுத்து நிறுத்த  வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வேண்டு கோள்விடுத்திருக்கிறது.